சீனாவில் கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால் சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால், கடந்த டிச.,8ல் இருந்து தற்போது வரை, 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் 8 முதல் தற்போது வரை, 54 ஆயிரத்து 435 பேர் கொரோனா மற்றும் அது தொடர்பான இணை நோய்களால் இறந்துள்ளனர் என சீனச் செய்திகள் தெரிவிக்கின்றன.. இறப்புகள் அனைத்தும் மருத்துவமனைகளில் இடம் பெற்றவை எனவும், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே இறந்தவர்கள் குறித்து … Continue reading சீனாவில் கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு!